மகாராஷ்டிரா அருகே நக்சல்கள் தாக்குதல் ! 15 கமாண்டோ படை வீரர்கள் உயிரிழப்பு

Default Image

மகாராஷ்டிரா அருகே நக்சல்களின் தாக்குதலில் 15 கமாண்டோ படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம்  கட்சிரோலி பகுதியில் கமாண்டோ படை வீரர்கள் வாகனம் மீது நக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள் . கமாண்டோ படை வீரர்கள் வீரர்கள் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review
Su Venkatesan MP
Court - Nellai
low pressure - Bay of Bengal
amla gulkand (1)