5-வது முறையாக ஒடிசா முதலமைச்சராக பதவியேற்றார் நவீன் பட்நாயக்
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றது. இதோடு சேர்த்து ஒடிசா மாநிலத்தில் இடைத்தேர்தலும் நடைபெற்றது.மொத்தம் 146 தொகுதிகளில் நடைபெற்றது.இதில் 112 இடங்களில் பிஜு ஜனதா தள் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தது.
இந்நிலையில் 112 இடங்களில் பிஜு ஜனதா தள் வெற்றிபெற்ற நிலையில் இன்று ஒடிசா முதலமைச்சராக 5-வது முறையாக பதவியேற்றார் நவீன் பட்நாயக்.புவனேஷ்வரில் நடைபெற்ற விழாவில் ஒடிசா ஆளுநர் கணேஷிலால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.