இவருக்கு கடந்த செப்டம்பர் 20-ம் தேதி வியான் என்னும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.இந்த குழந்தையின் தேவைக்கு போக, இவருக்கு அதிகப் பால் சுரந்தது. எனவே, இதை உணர்ந்த ருஷினா மர்ஃபாஷியா , உலகின் கலப்படம் இல்லாத ஒரே பொருளான தாய்ப்பாலை வீணாக்காமல் தேவைப்படும் குழந்தைகளுக்கு தானமாக வழங்க முடிவெடுத்தார்.இதன்படி இவர், அருகில் இருந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 5 பச்சிளங் குழந்தைகளுக்கு தனது தாய்ப்பாலை வழங்க ஆரம்பித்தார். இவ்வாறு தொடர்ந்து 3 மாதங்களாக சுமார் 12 லிட்டர் தாய்ப்பாலை வழங்கி, 5 குழந்தைகளின் உயிரை காப்பாற்றியுள்ளார் ருஷினா மர்ஃபாஷியா .
இதை தொடர்ந்து அந்த குழந்தைகளின் தாய்மார்கள் அவருக்கு மனநெகிழ்ச்சியோடு தங்களின் நன்றியை தெரிவித்தனர். மாம் என்ற தாய்ப்பாலை தானமாக அளிக்கும் அமைப்பிலும் ருஷினா உறுப்பினராக உள்ளார்.இந்த அமைப்பு ஆமதாபாத்தில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பில்,இதுவரை 250 பேர் உறுப்பினராக உள்ளனர். இவர்கள் சார்பில் இதுவரை சுமார் 90 லிட்டருக்கும் மேற்பட்ட தாய்ப்பால் தானமாக அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…