கொரோனா பாதிப்பு காரணமாக செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது எனவும், விரைவு ரயில், பயணிகள் ரயில் உள்ளிட்ட அனைத்து வகை ரயில்களும் ரத்து என ரயில்வே துறை அறிவித்துள்ளது. தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணாமாக கடந்த மார்ச் 24-ம் தேதி நாடு முழுதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஆகஸ்ட் 12 -ஆம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து என்று ரயில்வே வாரியம் கூறியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…