தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு கொரோனா தொற்று உறுதி..!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு கொரோனா தொற்று உறுதி.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் தோற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.