சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் இருக்கும் சட்டமான தேசிய பாதுகாப்பு சட்டம் சில திருத்தங்களுடன் இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டம் சாமானிய மக்களின் கருத்துக்களை நசுக்கும் வைகையில் இருப்பதாகவும், அப்பாவி மக்களும் தண்டிக்க படுவார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்து இருந்தனர். எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பெறும்பான்மை எண்ணிக்கையில் இந்த சட்டம் நிறைவேற்ற பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், இந்த சட்டமானது பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியாக கடும் தண்டனை எடுக்கும் வகையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், பயங்கரவாதிகளுக்கு உதவி செய்வபவர்களும் பயங்கரவாதிகள் தான் என்று கூறியுள்ளார்.
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…