தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தா? புகார் அளிக்க தொலைபேசி என் இதோ …..
நெடுஞ்சாலைகளில் பல்வேறு விபத்துகள் நடைபெறுவதால் இதை தவிர்க்க மத்திய அரசு விபத்து காலங்களில் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவித்துள்ளது ..
தேசிய நெடுஞ்சாலையில் செல்வோர் விபத்து நேரிட்டவுடன், 1033 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக, விபத்து நடந்த பகுதிக்கு மீட்புக்குழு விரைந்து சென்று, மீட்பு பணிகளில் ஈடுபடும். விபத்தில் சிக்கியவர்களுக்கு நிகழ்விடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டு, அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர், இதுமட்டுமின்றி, ஆள் அரவம் இல்லாத இடத்தில் வண்டி பழதடைந்தாலோ, அல்லது, வேறு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டாலோ 1033 என்ற எண்ணில் தொடர் கொண்டால் உடனடியாக உதவிகள் வழங்கப்படும்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …