இந்த மசோதாவிற்க்கு காங்கிரஸ் கட்சி தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.இந்நிலையில் குடியுரிமை சட்ட மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது மசோதா அல்ல என உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்தார்.
இந்நிலையில் இந்த விவாதத்தின் போது, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகல்களை அசதுத்தீன் ஓவைசி ஆக்ரோசமாக கிழித்து எறிந்தார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்த குடியுரிமை மசோதா இந்திய அரசியலமைப்புக்கு எதிராக உள்ளது.இந்த மசோதா நமது சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் அவமரியாதை அளிக்கிறது.இது நம் நாட்டை பிளவுப்படுத்த முயற்சிப்பதால், இந்த மசோதா நகல்களை கிழித்தெறிந்தேன் என அசதுத்தீன் ஓவைசி கூறினார்.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…