பொறியாளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாம் அனைவரும் காதலர் தினம்,நண்பர்கள் தினம்,அன்னையர் தினம் ,தந்தையர் தினம் உட்பட பல தினங்கள் கொண்டாடி வருகிறோம் .அந்த வகையில் தான் இன்று நாம் கொண்டாடும் தினம் பொறியாளர்கள் தினம்.
விஸ்வேஸ்வரய்யா நமது தேசத்தில் பொறியியல் தந்தை என்று அனைவராலும் அழைக்கப்படுபவர்.இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் 1860-ஆம் ஆண்டு செப்டம்பர் 15 தேதி பிறந்தார்.முழு பெயர் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா ஆகும்.இவரது பிறந்த தினமான செப்டம்பர் 15 ம் தேதி ஆண்டுதோறும் பொறியாளர் தினம் கொண்டாடப்படுகிறது.அந்த வகையில் இன்று நாம் பொறியாளர்கள் தினத்தை கொண்டாடடுகிறோம்.
இந்த நிலையில் பொறியாளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,பொறியாளர்கள் என்றால் விடா முயற்சி மற்றும் உறுதி என்பது ஆகும். பொறியாளர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…