புதுச்சேரிக்கு மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர்க்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி பிரதமர் மோடி உடனான சந்திப்பு சுமூகமாக இருந்தது. புதுச்சேரி மாநிலத்தில் உற்பத்தியாக கூடிய பொருட்களின் உற்பத்தி வரியில் 50 சதவீதத்தை புதுச்சேரி மாநிலத்திற்கு வழங்க வேண்டும்.மேலும் புதுச்சேரியை 15-வது நிதிக் கமிஷனில் சேர்ப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளேன் என்று கூறினார்.
சென்னை : மத்திய பட்ஜெட் 2025-2026-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1-ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு…