முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நியமனம்.
முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நியமனம் செய்யப்பட்டுள்ளார். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவால் இடைக்கால ஏற்பாடாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. முப்படை தளபதிகளில் மூத்தவர் என்ற அடிப்படையில் முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நியமிக்கப்பட்டுள்ளார்.
முப்படை தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்படுவதற்கு முன்னாள் முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இரண்டு விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். நெடுந்தீவு…
குஜராத்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட…
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் தொடர் கைது நடவடிக்கை, மீனவ குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும், எல்லை தாண்டி…
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் சுரங்க…
தெலங்காணா: கடந்த டிசம்பர் 4-ம் தேதி 'புஷ்பா 2' சிறப்பு காட்சியின் திரையிடலின் போது, சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட…
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…