அமெரிக்க அதிபர் டிரம்ப் அகமதாபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அவரது ஏர்போர்ஸ் ஒன் என்ற பிரமாண்ட விமானம் மூலம் வந்த ட்ரம்பை பிதாமற் மோடி கட்டித் தழுவி வரவேற்றார். இதையடுத்து ட்ரம்ப் மற்றும் மோடி சபர்மதி ஆசிரமத்துக்கு சென்று அங்கு பார்வையிட்டார். பின்னர் தொடர்ந்து அகமதாபாத்தில் மிக பிம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள (மோட்டேரா) சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் எனும் பெயரில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ட்ரம்ப் மற்றும் மோடி மைதானத்துக்கு வந்தடைந்தனர்.
இதையடுத்து இருநாட்டு தேசிய கீதம் போடப்பட்டது. தொடர்ந்து நமஸ்தே டிரம்ப் என்ற தலைப்பில் பிரதமர் மோடி வரவேற்பு உரை அளித்து வருகிறார். பின்னர் அமரிக்க அதிபர் ட்ரம்ப் பேசவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 1 லட்சத்துக்கு மேற்பட்டோர் திரளாக குவிந்துள்ளனர். பின்னர் பல்வேறு இசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சி என டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த கிரிக்கெட் ஸ்டேடியம் தான் உலகிலேயே மிக பெரிய ஸ்டேடியம் என குறிப்பிடத்தக்கது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…