மதுரை எய்ம்ஸ் தலைவராக நாகராஜன் வெங்கடராமன் நியமனம்…!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நாகராஜன் வெங்கடராமனை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நாகராஜன் வெங்கடராமன் அவர்களை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. தற்போது தேசிய நரம்பியல் அறிவியல் ஆராய்ச்சி குழு தலைவராக உள்ள நிலையில், தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.