நாகாலாந்தில் 59 சட்டப்பேரவை தொகுதிகளுக்ப்பகாண வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாண் மாவட்டத்தின் டிசிட் என்னும் கிராமத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வரும் இங்கு நடந்த இத்தகைய குண்டு வெடிப்பில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இதனையடுத்து இந்த குண்டு வெடிப்பு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…