எனது நண்பர் ஜனாதிபதி ஜெயர்போல்சனாரோ, நீங்கள் விரைவாக குணமடைய எனது பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில், பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் தொலைக்காட்சி மூலம் மக்கள் சந்தித்து பேசுகையில், தனக்கு கொரோனா இருப்பது குறித்து தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘எனது நண்பர் ஜனாதிபதி ஜெயர்போல்சனாரோ, நீங்கள் விரைவாக குணமடைய எனது பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : கிண்டி பகுதியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று காலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு…
சென்னை : பிரபல எழுத்தாளர் ராஜ் கௌதமன் (74) காலமானார். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கலாசார மற்றும் இலக்கிய…
வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி-25ம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார்.…
சென்னை : காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை மையம்…
சென்னை : கேரளா உட்பட 10 மாநிலங்களில் ஒரு மக்களவை (வயநாடு) மற்றும் 31 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்…