அமிருதீன் என்பவர் தனது மகளை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஹப்பூரில் உள்ள பில்குவாவில் வசிக்கும் அனஸ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். அனாஸின் தனது மனைவிக்கு முத்தலாக் என்று கூறிவிட்டு தனது மாமனார் வீட்டில் தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்த குடும்ப உறுப்பினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடதிற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரை காப்பாற்றினர்.
இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடந்ததாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் அனாஸின் மனைவியிடம் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, விசாரணையில் அனாஸின் தன்னை நடனமாடவும் பாடல்களைப் பாடவும் கட்டாயப்படுத்தினார். மேலும், ஜீன்ஸ் அணிய சொல்லி தன்னை வறுபுறுத்தியதால், எங்கள் இருவரும் இடையே தகராறு ஏற்பட்டது என கூறினார்.
தகராறு நடந்த இரண்டு நாட்களுக்கு பின், அனஸ் தனது மகளுக்கு முத்தலாக் கூறிவிட்டு தனது வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி, தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டதாக அந்த பெண்ணின் தந்தை கூறினார். முத்தலாக் நடைமுறை தற்போது தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…
சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…