முத்தலாக்கை ரத்து செய்யும் சட்டம் : மத்திய அமைச்சரவையில் ஒப்புதல்…!!!
முத்தலாக்கை ரத்து செய்யும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் முத்தலாக் மசோதா நிறைவேறாததை அடுத்து இந்த அவசர சட்டத்தை நிறைவேற்ற மக்களவையில் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலங்களவையில் ஒப்புதல் பெற்ற பின்னரே சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்.