கர்நாடகாவில் விரைவில் முருகேஷ் நிராணி முதல்வராக பதவியேற்பார் என அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் பாஜக கட்சி தலைமையிலான முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் பாஜக கட்சிக்கு இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை அமைச்சரும் மூத்த தலைவருமாகிய கே.எஸ்.ஈஸ்வரப்பா அவர்கள் முருகேஷ் நிராணி விரைவில் கர்நாடக முதல்வராக வருவார் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவருக்கு முதல்வராகும் தகுதி உள்ளது எனவும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரின் நலனுக்காக அவரால் பாடுபட முடியும் எனவும், ஆனால் முதல்வர் பசவராஜ் பொம்மையை பதவியிலிருந்து நீக்க முடியாது. வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயம் நிராணி முதல்வராக பதவி ஏற்பார் எனவும் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா அவர்கள் தெரிவித்துள்ளார்.
பெர்த் : ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளிடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டி…
சென்னை : இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தீபாவளி…
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …
தஞ்சை : மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…