மும்பை வான்கடே மைதானத்தை கொரோனா வார்டாக மாற்ற அனுமதி கேட்டு மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு மும்பை மாநகராட்சி நிர்வாகம் அனுமதி கடிதம் அனுப்பியுள்ளது.
இந்தியாவிலேயே கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மாறியுள்ளது மகாராஷ்டிரா மாநிலம். இம்மாநிலத்தில், மக்கள் அதிகமாக உள்ள மும்பை நகரில் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டே வருகிறது.
இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை சமாளிக்க மும்பை வான்கடே மைதானத்தை கொரோனா வார்டாக மாற்ற மாநகராட்சி பரிசீலித்து வருகிறது. இதற்காக, மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.
அனுமதி அளிக்கப்பட்டால் மும்பை வான்கடே மைதானம் கொரோனா தொற்று சிகிச்சைக்கான சிறப்பு வார்டுகளாக மாற்றப்படும்.
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…
HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர்…
துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில்,…