Categories: இந்தியா

மும்பை கலவரம்: 18 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது!

Published by
பாலா கலியமூர்த்தி

1992ம் ஆண்டு மும்பை கலவரத்தில் தொடர்புடைய குற்றவாளி 18 ஆண்டுகள் தப்பி ஓடிய பிறகு கைது.

1992 மும்பை கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவராக, கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 47 வயது நபர், இறுதியாக மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். மன்சூரி என்ற தப்ரேஸ் கான் மலாடில், தவறான அடையாளத்துடன் வாழ்ந்து வந்ததாகவும், அவர் ரியல் எஸ்டேட் முகவராக பணிபுரிந்து வந்தார் எனவும்  கூறியுள்ளார்.

Recent Posts

தைப்பூசம் 2025 இல் எப்போது வருகிறது தெரியுமா?.

தைப்பூசம் 2025 இல் எப்போது வருகிறது தெரியுமா?.

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை காணலாம். சென்னை :முருகா..…

19 minutes ago

வேலூர் பாஜக நிர்வாகி கொலை : திமுக ஊராட்சி மன்றத் தலைவர் பாலா சேட் கைது!

வேலூர் : கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் சிக்கியது போல மர்மமான முறையில் படுகாயமுற்று…

19 minutes ago

கன்டெய்னர் லாரி கவிழ்ந்து அப்பளம் போல் நொறுங்கிய கார் – 2 குழந்தைகள் 6 பேர் உயிரிழப்பு.!

பெங்களூரு: பெங்களூரு அருகே நெலமங்களா பகுதியில் கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 2…

21 minutes ago

வீட்டிலேயே சுத்தமான கரம் மசாலா செய்வது எப்படி? அதன் மருத்துவ நன்மைகள் இதோ..

உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் கரம் மசாலாவை எப்படி தயாரிப்பது என்றும், அதன் மருத்துவ பலன்கள் பற்றியும் இச்செய்தி குறிப்பில்…

43 minutes ago

காதுல ரத்தம் வர வைக்கும் கருத்துக்கள்.. சூரி 10ல் 11… விடுதலை 2வை வாட்டி வதைத்த ப்ளூ சட்டை!

சென்னை: நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் நேற்றைய தினம் வெளிவந்த "விடுதலை 2" திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை…

1 hour ago

ரூ.23 லட்சம் மோசடி! ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட்!

பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா பெங்களூருவில்…

3 hours ago