எலோன் மஸ்க் ஐடியாவை உபயோகித்த மும்பை போலீஸ்.!

Published by
Surya

மும்பை போலீசார்  ” *Æ b 8 ” என குறிப்பிட்டு  இதற்கான அர்த்தம் என்னெவென கண்டுபிடியுங்கள்” என்று தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

ஸ்பேஸ் X (Space x) நிறுவனர் எலோன் மஸ்க்க்கு ஒரு வாரத்திற்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு எலோன் மஸ்க்  X Æ A-12 மஸ்க்  என பெயர் வைத்துள்ளார். இந்த பெயரை கேட்ட பலரும் குழம்பி உள்ளார். அதற்கான அர்த்தத்தை எலோன் மஸ்க் மனைவி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஆனாலும் பலர் அர்த்தம் புரியவில்லை என கூறி வருகின்றனர்.

இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், மக்கள் வீட்டிலே இருக்க அம்மாநில அரசு மற்றும் போலீஸ் பல கூறி வருகின்றனர்.

இந்நிலையில்,  எலோன் மஸ்க்  தன் மகனுக்கு வைத்து உள்ள பெயரை போல  மும்பை போலீசார்  ” *Æ b 8 ” என குறிப்பிட்டு  இதற்கான அர்த்தம் என்னெவென கண்டுபிடியுங்கள்” என்று தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

இதனை பார்த்த பலர், “வீட்டிலே இருங்கள்” எனவும், மேலும், பலர் “இந்த ஐடியா உங்களுக்கு எப்படி கிடைத்தது” எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Published by
Surya

Recent Posts

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

12 mins ago

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

38 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

50 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

1 hour ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

1 hour ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

1 hour ago