மும்பை ஜெட் ஏர்வேஸ் : விமான ஊழியர்கள் மீது வழக்கு பதிவு…!!!

Default Image

மும்பை ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணிகளுக்கு காத்து மூக்கில் ரத்தம் வழிந்த சம்பவத்தில் விமானத்தில் காற்று அழுத்த கட்டுப்பாட்டு அறையில் சுவிட்ச் ஆன் செய்ய ஊழியர்கள் மறந்ததால் பாதிப்பு என புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமான நிறுவன ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்