ஆவாஸ் அறக்கட்டளை என்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம், “இந்த ஆண்டு தீபாவளியின்போது மும்பையில் பதிவு செய்யப்பட்ட ஒலி மாசு அளவு கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவாக மிகவும் குறைந்துள்ளது என்று கூறியுள்ளது.
பட்டாசு வெடிப்பது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது மற்றும் மாநில அரசின் கடுமையான வழிகாட்டுதல் ஆகியவையின் காரணமாக மும்பையில் ஒலி மாசு அளவு குறைந்துள்ளது என்று ஆவாஸ் அறக்கட்டளையின் நிறுவனர் சுமைரா அப்துலலி கூறினர்.
இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அறிக்கைப்படி, சனிக்கிழமை இரவு 8 மணி முதல் 10 வரையும், பின்னர் மறுநாள் காலை (ஞாயிற்றுக்கிழமை) வரை சத்தம் அளவு அளவிடப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் சில இடங்களில் இரவு 10 மணிக்குப் பிறகு பட்டாசு வெடிக்கக்கூடாது என்ற தடை மீறப்பட்டதாக தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மும்பையில் அதிகபட்ச இரைச்சல் அளவுகள் 2019 இல் 112.3டெசிபல், 2018 இல் 114.1 டெசிபல், மற்றும் 2017 இல் 117.8 டெசிபல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முழு மும்பைக்கும் டெசிபல்களை துல்லியமாக அளவிடுவது கடினம் என்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறியது.
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…