மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கோரேகன் எனும் பகுதியில் பிரத்தியேகமாக திருநங்கைகளுக்கான முதல் கழிவறை இன்று திறக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சார்தி எனும் அறக்கட்டளை இந்த பொது கழிப்பறை கட்டி உள்ளது.
திருநங்கைகளின் வசதிக்காக சில பகுதிகளில் பாலின வேறுபாடு இல்லாத நவீன கழிப்பறைகள் உருவாக்கப்பட்டிருந்தாலும், மகாராஷ்டிராவில் முதல் முறையாக திருநங்கைகளுக்கு அமைக்கப்பட்டுள்ள பொது கழிப்பறை இதுதான் எனது சார்தி அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…