Categories: இந்தியா

"குடிபோதையில் குத்தடித்த 4 பெண்கள்" போலீசருடன் தகராறு..!!நடந்தேரிய அவலம்…!!

Published by
kavitha

மது அருந்திய 4 பெண்கள் போலீசருடன் தகராறில் ஈடுபட்ட ஆவலம் நிழ்ந்துள்ளது.
மும்பையில் அளவுக்கு மீறி மது அருந்திய 4 பெண்கள் போலீசருடன் தகராறில் ஈடுபட்டனர்.இந்நிலையில் பெண் காவலர் அவர்களை சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
Image result for DRUNK ATTACK POLICE
அதில் மது விருந்து ஒன்றில் கலந்து கொண்ட 4 பெண்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு மும்பை மிரா சாலையில் உள்ள மைதானம் ஒன்றில் ஒருவருக்கொருவர்  தகராறில் ஈடுபாட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் அங்கு கூட்டம் கூடிய நிலையில் ரோந்துப் பணியில் இருந்த போலீசார், அங்கு வந்து விசாரனை மேற்கொண்டனர். அப்போது அந்தப் பெண்கள் ஆண் போலீசாரிடம் மோதலில் ஈடுபட்டனர்.
மேலும்அவர்களை கட்டுப்படுத்த முயன்ற பெண் காவலர் அது பலனளிக்காததால் சரமாரியாகத் தாக்கினார்.இது தொடர்பாக 3 பெண்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ஒரு பெண் தப்பியோடிவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
DINASUVADU

Published by
kavitha

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

4 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

4 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago