2008-ம் ஆண்டுமும்பை நகரத்தில் தாஜ் ஹோட்டல் உட்பட பல இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கனடா நாட்டைச் சேர்ந்த பாகிஸ்தானியரான, தஹாவூர் ராணா அமெரிக்காவின் சிகாகோ நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனைவழங்கப்பட்டது. இந்நிலையில், 10 வருடத்திற்கு மேல் சிறைத்தண்டனை பெற்றுவந்த தஹாவூர் ராணா உடல்நிலை மற்றும் கொரோனா வைரஸ் அறிகுறி காரணமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் இந்தியா விசாரணை நடத்த தேவை உள்ளதால், விடுதலை செய்யப்பட்ட அடுத்த இரண்டாவது நாளில் கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில், தஹாவூர் ராணா இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…