மும்பை: 72 மணிநேரத்திற்கு 350 ரயில்கள் ரத்து..!

Default Image

உள்கட்டமைப்பு பணிகள் காரணமாக மும்பையில் 350 உள்ளூர் ரயில்கள் 72 மணிநேரத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. 

மும்பையில் தானே-திவா விரைவுப் பாதையில் நேற்று நள்ளிரவு தொடங்கி உள்கட்டமைப்பு பணிகள்  நாளை மறுநாள் நள்ளிரவு வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்,72 மணிநேரத்திற்கு தானே-திவா விரைவுப் பாதையில் நடைபெறும் உள்கட்டமைப்பு பணிகள்  காரணமாக 350 புறநகர் உள்ளூர் மற்றும் 117  விரைவு  ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்