உத்தரபிரதேச முன்னாள் முலாயம்சிங் யாதவ் நேற்று லக்னோவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரான முலாயம்சிங் யாதவ் உடல்நிலை குறைவு காரணமாக நேற்று லக்னோவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கு முன் கடந்த புதன்கிழமை யாதவ் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால்,மருத்துவர்களின் ஆலோசனை பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைதொடர்ந்து நேற்று முன்தினம் மருத்துவமனையில்இருந்து திரும்பிய நிலையில், மீண்டும் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முலாயம் சிங் யாதவ் கடந்த ஐந்து நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இதுவே இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…