குஜராத் காந்தி நகரில் உள்ள பண்டித் தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைகழகத்தில் (Pandit Deendayal Petroleum University)பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி கலந்துகொண்டார்.
அப்பொழுது முகேஷ் அம்பானி பேசுகையில்,அமித் ஷா ஒரு உண்மையான கர்மயோகி. நீங்கள் ஒரு உண்மையான இரும்புமனிதன் போன்றவர்.குஜராத் மற்றும் இந்தியா அமித்ஷாவால் பெருமைப்படுகிறது என்று தெரிவித்தார் முகேஷ் அம்பானி.
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…
சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…