தம்பி இறந்த செய்தியை அறிந்த அண்ணன் 1280 கி.மீ சைக்கிளில் பயணத்தை தொடங்கியுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் இந்தியா முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளி ஊருக்கு வேலைக்கு சென்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி போக முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
இந்நிலையில், பீகாரைச் சேர்ந்த ஒருவர் ஹரியானவில் குடும்பத்தை பிரிந்து தங்கி வேலை செய்து வந்துள்ளார். ஊரடங்கு காரணத்தால் சொந்த ஊருக்கு போக முடியாமல் சிக்கிக்கொண்ட நிலையில் தன்னுடன் பிறந்த தம்பி இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. தம்பியை கடைசியாக பார்த்துவிட வேண்டும் என்பதால் 1280 கி.மீ சைக்கிளில் பயணத்தை தொடங்கி சென்றுகொண்டு இருக்கிறார்.
மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.…
வலிப்பு நோய் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி ஆகியவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…
புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…
சென்னை : ஹாலிவுட்டில் நம்ம ஊரு சிங்கம் என பெருமைப்படும் அளவுக்கு யோகி பாபு வளர்ச்சி கடல் அலைகளை போல…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல்…