"MS.தோனியும் இதைத்தான் செய்கின்றாரா"வைரலாக்கும் ரசிகர்கள்..!!

Default Image

மகேந்திர சிங் தோனி தனது டிவிட்டர் பக்கத்தில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு பப்ஜி கேம் விளையாடுவது போல் வெளியிட்ட புகைப்படம் வைரலானது.

உலகப்புகழ்பெற்ற இயங்கலை விளையாட்டான (ஆன்லைன் கேம்) பப்ஜி பல மில்லியன் மக்கள் விளையாடும் ஒன்று. இந்த விளையாட்டில், அடையாளத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் யார் வேண்டுமானாலும் உலகம் முழுவதும் உள்ளவர்களுடன் இணைந்து விளையாடலாம்.

 

இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு மகேந்திர சிங் தோனி தனது டிவிட்டர் பக்கத்தில் “நல்ல வெதர், பப்ஜி. இந்த ஹெட்செட் எனக்கு மிகவும் சௌகர்யமாக இருக்கிறது, ஒரு நாள் முழுக்க இதை அணிந்துகொள்ள நான் தயார்” என்பதுபோல டிவிட் செய்துள்ளார்.

https://twitter.com/msdhoni/status/1050663337464291329
இது ஒரு விளம்பரம் போல இருந்தாலும், இந்த டிவிட்டுக்கு கமெண்ட் செய்யும் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சிலர் “உங்கள் பப்ஜி ஐடி சொல்லுங்கள் தோனி ஜி” என்று கருத்து தெரிவித்து கொண்டிருக்கிறார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்