மத்தியப் பிரதேச இடைநிலைக் கல்வி வாரியமானது MP போர்டு 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு.
மத்தியப் பிரதேச இடைநிலைக் கல்வி வாரியம் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான 2022ம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில், 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் 59.54 சதவீதமாகவும், 12ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் 72.72 சதவீதமாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், 10ம் வகுப்பு தேர்வில் மொத்தம் 3,55,371 பேர் தோல்வியடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2017-ஆம் ஆண்டு 10ம் வகுப்பு போர்டு தேர்வில் தேர்ச்சி சதவீதம் 60க்கும் குறைவாக இருந்தது கூறப்படுகிறது.
இந்தாண்டு 10ம் வகுப்பு தேர்வில் 3.55 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதால் எம்பி தேர்வு வாரியம் அதிர்ந்து போகியுள்ளது. MP போர்டு 10 மற்றும் 12 வகுப்பு தேர்வு முடிவுகளை mpbse.nic.in மற்றும் mpresults.nic.in என்ற பிற இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம். இந்த ஆண்டு 18 லட்சம் மாணவர்கள் MPBSE வகுப்பு 10, 12 போர்டு தேர்வுகள் எழுதிருந்தனர். இந்த தேர்வுகள் பிப்ரவரி 28 முதல் மார்ச் 20, 2022 வரை வாரியத்தால் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…