ஒரே நேரத்தில் காதலியையும், பெற்றோர் தேர்ந்தெடுத்த பெண்ணையும் திருமணம் செய்த ம.பி இளைஞர்!

Published by
Rebekal

ஒரே நேரத்தில் இரட்டை திருமணமாக தனது காதலியையும் பெற்றோர் தேர்ந்தெடுத்த பெண்ணையும் மணமேடையில் திருமணம் செய்த மத்திய பிரதேச இளைஞர்.

மத்திய பிரதேசத்தின் பெத்துல் நகரைச் சேர்ந்த சந்தீப் யுகே, பெதுல் மாவட்ட தலைமையகத்திலிருந்து 40 கி.மீ தூரத்தில் கோடடோங்ரி தொகுதிக்குட்பட்ட கெரியா கிராமத்தில் உள்ள இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் தனது காதலியையும் தனது பெற்றோர் பார்த்த பெண்ணையும் மண்டபத்தில் வைத்து திருமணம் செய்துள்ளார்.

ஏற்கனவே ஹோஷங்காபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், பின் அவரது பெற்றோர்கள் ஒரு பெண்ணை பார்த்துள்ளதாகவும் கூறப்பட்டது. பின் இரு பெண்களும் இவருடன் சேர்ந்து வாழ சம்மதித்தால் இருவரையும் ஒரே நேரத்தில் 3 குடும்பங்கள் முன்னிலையில் இரு பெண் வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

4 hours ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

6 hours ago

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

8 hours ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

8 hours ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

9 hours ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

10 hours ago