குஜராத் ,
பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த எம்.பி. லீலாதர் வகேலா (வயது 83). இவர் குஜராத்தின் படான் தொகுதியில் இருந்து MP தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தினமும் காலை நடைப்பயிற்சிக்காக வீட்டில் இருந்து வெளியே செல்வார்.அதே போல சம்பவத்தன்றும் நடைப்பயிற்சிக்கு வந்துள்ளார். அப்போது தெருவில் சுற்றி திரிந்த பசு தாக்க முற்பட்ட்து.
அப்போது சுதாரித்துக் கொண்ட அவர் தனது கைக்குட்டையால் பசுவை விரட்ட முயற்சித்தார்.ஆனாலும் பசுவின் தாக்குதல் குறையவில்லை. இறுதியாக பசு மாடு முட்டியதில் நிலைகுலைந்த MP பசு மாட்டின் முட்டால் தூக்கி வீசப்பட்டார்.
இதனால் அவருக்கு இரு இடுப்பு எலும்புகள் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது.உடனே அருகில் இருந்து பார்த்தவர்கள் மாட்டை விரட்டியடித்து விட்டு MP யை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர்.தற்போது MP லீலாதர் வகேலா காந்தி நகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்…
DINASUVADU
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக்தில் ஒரு சில தினங்களாக கனமழை…
சென்னை : இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29…
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…
வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…