டெல்லியில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பேரணியில் தனது மகனுக்கு ஆதரவாக தாய் கலந்துகொண்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
டெல்லியில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஒன்று கூடி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் யஷ் எனும் தன்பால் ஈர்ப்பாளரும் கலந்துகொண்டார். இவருக்கு ஆதரவாக யஷ் தாயார் மீனாட்சியும் பேரணியில் கலந்துகொண்டது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.
மேலும், யஷ் தயார் மீனாட்சி, ‘We are with him (நாங்கள் ஆதரவாக இருக்கிறோம்)’ எனும் பதாகைகளை ஏந்தி இருந்தார். மேலும் அவர் பேசுகையில், எனது மகன் பற்றி முதலில் தெரிந்தபோது, ‘நான் மிகவும் கவலையடைந்தேன். அதன்பிறகு இது அவன் தவறில்லை என புரிந்தது கொண்டேன். ‘ எனவும் தயார் மீனாட்சி தெரிவித்தார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…