பசுவுக்கு “பாரத மாதா” அந்தஸ்து வழங்குக் கோரும் தீர்மானம், உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் நிறைவேறியது.
அம்மாநில கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சரான ரேகா ஆர்யா, இந்த தீர்மானத்தை கொண்டு வந்து பேசுகையில், ஆக்சிஜனை உள்ளிழுத்து, அதே வாயுவை வெளியேற்றும் ஒரே விலங்கு பசு தான் என்று கூறினார்.
பசு சிறுநீர் மருத்துவ குணம் கொண்டது என்று பேசிய ரேகா ஆர்யா, பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலுக்குப் பின் சிறந்ததாக அறிவியல்பூர்வமாக கருதப்படுவது பசுவின் பால் தான் என்றும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து இவர் கொண்டு வந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டதால், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
DINASUVADU
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…