ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சம்பா மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது ஒன்பது மாத கைக்குழந்தையை இரக்கமின்றி மிகக் கொடூரமாக அடிக்கக்கூடிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் அந்த பெண் தனது குழந்தையை மிகக் கொடூரமாக கன்னத்தில் அறைவது, கழுத்தை நெறிப்பது, மெத்தையில் தூக்கி வீசுவது போன்ற மனதை உலுக்கும் பல கொடூரமான செயல்களைச் செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகியதை தொடர்ந்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…