இந்தியர்களின் 60லட்சத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கம்
இன்று அதிகமான இளம் தலைமுறையினர் அடியாகியுள்ள விடயம் என்னவென்றால், அது இந்த டிக் டாக் செயலி தான். இந்நிலையில், இந்தியர்களின் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடியோக்களை நீக்கியதாக டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த செயலியில் பதிவிடப்பட்ட சர்ச்சைக்குரிய மற்றும் ஆபாசமான வீடியோக்கள் நீக்கம் செய்யப்பட்டாலும், அந்த வீடியோக்களை தங்கள்து செல்போனில் பலர் பதிவிறக்கம் செய்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.