இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 31 லட்சம் பேரில் அதிகம் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் தானாம்!

தனிமைப்படுத்தப்பட்டுள்ள 31 லட்சம் இந்தியர்களில் அதிகமானோர் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் தானாம்.
உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. இதுவரை வீட்டில் 31 லட்சத்துக்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளனர்.
அவர்களில் அதிகம் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் தானாம். 11 லட்சத்துக்கும் அதிகமானோர் அங்கு மட்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனராம்.