வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து 12 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் திரும்பியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை தங்களது சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாத சூழ்நிலை நிலவியது. அப்போது அரசாங்கம் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீண்டு கொண்டு வருவதற்காக ‘வந்தே பாரத்’ என்ற திட்டத்தை தொடங்கியது. தற்போது 5வது கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் இதுவரை 12 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த 5வது கட்டத்தில் 22வெவ்வேறு நாடுகளில் இருந்து புறப்பட்ட சுமார் 900 சர்வதேச விமானங்கள் இந்தியாவில் உள்ள 23 விமான நிலையங்களை அடைந்துள்ளதாகவும், இந்த 5வது கட்ட பணிகள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆறாம் கட்டம் செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…