இன்று கேரளாவில் மேலும் 121 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 4,311 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் 100 க்கும் மேல் கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. ஆனால் இறப்பு விகிதம் குறைவு தான். இன்று கேரளாவில் மேலும் 121 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,311 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 2,219 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு தன்னை தானே 6…
சென்னை: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில சிகிச்சை பெற்று…
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…