வல்லரசு நாடுகளாலே கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை-மோடி
பிரதமர் மோடி நாட்டுமக்களிடையே வானொலியில் உரையாற்றினார். அப்பொழுது கொரோனா வைரஸ் காட்டுத்தீப்போல பரவிவருகிறது. அதனால் இன்று இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படுமென கூறினார்.
மேலும் அவர் வானொலியில், உலகளவிலுள்ள வல்லரசு நாடுகளாலே கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியவில்லை என கூறினார். அதனால் நாடு மக்கள் இந்த ஊரடங்கை பின்பற்றி நடக்கவேண்டும் என கூறினார்.