சபாநாயகர் ஓம்பிர்லா நாடாளுமன்ற கூட்டத்தொடர் திட்டமிட்டப்படி நடைபெறும் என தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா வைரசால் நேற்று வரை 62939 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19358 ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2109 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனாவை தடுக்க விதமாக மே 17ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூன் மாத மத்தியில் அல்லது ஜூலை முதலில் நடைபெறும். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இந்த கூட்டத்தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா..? அல்லது ஒத்திவைக்கப்படுமா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், சபாநாயகர் ஓம்பிர்லா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் திட்டமிட்டப்படி நடைபெறும். இப்போதைக்கு ஒத்திவைக்கும் எண்ணம் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக முடிவு அப்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…