ஐக்கிய அரபு எமிரேட்ஸில்(UAE) இருந்து திரும்பிய வந்த கேரள நபருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து திரும்பிய கேரளாவைச் சேர்ந்த நபருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறி இருப்பதாக மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளர்.
அவரின் இரத்தத்தை பரிசோதிப்பதற்காக இரத்த மாதிரிகள் புனேவில் உள்ள வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.இந்த நபர் வெளிநாட்டில் ஒரு நோயாளியுடன் தொடர்பில் இருந்ததாக ஜார்ஜ் கூறுகிறார்.
பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே நோய் இருப்பதை உறுதி செய்ய முடியும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.இந்த பரிசோதனை முடிவுகள் இன்று மாலை அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…