பொதுவாக திருமண விழா என்றால் ஆடல் பாடல் என மகிழ்ச்சியை உறவினர்கள் , சொந்த பந்தம் அனுபவிப்பது வழக்கம்.இந்நிலையில் சமீபத்தில் வடமாநிலங்களில் நடைபெற்ற திருமண விழா வைரலாகி வருகின்றது.
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற திருமணவிழாவில் ஆடல் , பாடல் மற்றும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கொண்டாடி வந்த வேளையில் உறவினர்கள் மணமக்கள் மீது பணத்தை அள்ளி எறிந்தனர்.மணமக்கள் மீது பணம் விழுந்து லட்சக்கணக்கான பணம் பறந்து கீழே விழுந்தது.பின்னனர் அதை எடுத்து பசு பாதுகாப்பிற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன், இன்று 3ஆவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருக்கு…
மதுரை: கோரிப்பாளையம் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியின் போது சாரம் சரிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த…
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவாக வாய்ப்பு…
சென்னை : ஃபெங்கல் புயல் மாமல்லபுரம், காரைக்கால் இடையே 30ஆம் தேதி காலை கரையை கடக்கும் என்று வானிலை மையம்…
சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில்…
சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில்…