டைம்ஸ் ஊடக குழுமம் இணையதளம் வழியாக கடந்த 11ம் தேதி 20 ஆம் தேதி வரை 2 லட்சம் பேரிடம் அடுத்த பிரதமர் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது.இதில் ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாக்களிக்கும் நடைமுறை தவிர்க்கப்பட்டு இருந்தது.இந்த கருத்து கணிப்பின் முடிவை தற்போது வெளியிட்டுள்ளது.
அதில் மீண்டும் மோடியே பிரதமராக வர வேண்டுமென்று 84 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். அதில் ராகுல்காந்திக்கு 8.33 சதவீதம் பேரும் , மமதா பானர்ஜிக்கு 1.44 சதவீதம் பெரும் வாக்களித்துள்ளனர்.மேலும் மோடியின் ஐந்தாண்டு ஆட்சி மிகச் சிறப்பாக இருப்பதாக 55.51 சதவீதம் பேரும் , சிறப்பாகஇருப்பதாக 22.29 சதவீதம் பேரும் , மோசமாக இருப்பதாக 9.94 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
அந்த கருத்து கணிப்பில் நலத் திட்டங்களை கொண்டு வந்தது மோடி அரசு மிகப் பெரிய சாதனை என்று 34.39 சதவீதம் பேரும் , ராமர் கோவில் கட்டப்பதத்து மிகப்பெரிய தோல்வி என்று 35.2 பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…