மக்களவை தேர்தல் 7-ஆம் கட்டத்தை நெருங்கிய நிலையில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் பேசிய மோடி எனக்கு ஆட்சி செய்ய 5 ஆண்டுகள் வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றி எனவும் தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்த நிலையில் நான் சற்று ஓய்வெடுக்க செல்கிறேன் என்று கூறினார்.
இதனிடையே ராணுவ ஹெலிகாப்டரில் உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் சென்ற மோடி அங்கு பாரம்பரிய உடையில் கையில் ஒரு தடியுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.இதன் பின் அங்குள்ள குகைக்கோவிலில் தியானம் செய்ய தொடங்கினார். இந்த தியானம் மக்ள்ளவை தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காகவாம். மோடி நாளை காலை வரை தொடர்ந்து தியானம் செய்யயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, இதனால் அங்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய்…