- பாரதீய ஜனதா கட்சி எனது வாக்குச்சாவடி அனைத்தை விடவும் வலுவானது என்று இந்திய முழுவதும் மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு வருகின்றது.
- வருகின்ற 28-ஆம் தேதி பிரதமர் மோடி 1 கோடி பேருடன் கலந்துரையாடுகின்றார்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் எனது வாக்குச்சாவடி அனைத்தை விடவும் வலுவானது என்ற பெயரில் நாடு முழுவதும் 15 ஆயிரம் இடங்களில் நிகழ்ச்சியை நடத்த பாரதிய ஜனதா ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கட்சி தொண்டர்களிடம் கலந்துரையாடுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரு கலந்துரையாடலை தெரிந்து கொள்ள நமோ நமோ அப்ளிகேஷன் மற்றும் ட்விட்டர் ஆகியவற்றில் கலந்துரையாடல் இடங்களை தெரிந்து கொண்டு மோடியுடன் கலந்து கொண்டு உரையாடலாம். மேலும் வருகின்ற 28-ஆம் தேதி ஒரே நேரத்தில் மோடி ஒரு கோடி பேருடன் ஒரே கலந்துரையாடுகின்றார்.