அம்பானி மற்றும் அதானிக்கு மட்டுமே வேலை செய்கிறார் மோடி.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், பீகாரில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதனை தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், பீகாரில் கடந்த சில தினங்களாக அரசியல் தலைவர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது, ‘ எங்கு சென்றாலும் பிரதமர் மோடி பொய் மட்டுமே சொல்கிறார்.
விவசாயி, தொழிலாளரை ஆதரிப்பதுபோல் பேசும் மோடி, உண்மையில் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்றும், அவர் அம்பானி மற்றும் அதானிக்கு மட்டுமே வேலை செய்கிறார் என்றும், பிரதமர் மோடியின் நடவடிக்கைகளால் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலை உருவாகி உள்ளது.’ என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…
கொல்கத்தா : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…