பிரணாப் முகர்ஜியை டெல்லியில் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி!
மக்களவை தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் நாற்காலியில் உட்கார உள்ளார்.
இந்த பதவியேற்பு விழாவில் பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை டெல்லியில் சந்தித்து மீண்டும் பிரதமர் ஆனதை கூறி வாழ்த்து பெற்று வந்துள்ளார் பிரதமர் மோடி.
DINASUVADU